_aridni_

Ñøtïøñ Føñdèr

Grid View
List View
Reposts
  • _aridni_ 26w

    என் அத்தை

    திருமணம் முடிந்து மகளாக அழுதேன்,
    புகுந்த வீட்டில் மருமகளாக சிரித்தேன்
    தன் அம்மாவை போல என்னை அறைவனத்த அம்மாவை கண்டதும் .
    என் அத்தை.
    மனதில் ஓட்டம் பல நூறு ஆசைகளுடன்...
    நான் ஈன்றெடுக்கும் பிள்ளையை அவள் உலகமாய் வளர்ப்பாளேன்று.
    அவள் துயரம் மாய்ந்துபொகும்.
    நினைத்தது கணவாய் மட்டும் போல,
    அவள் இல்லை இக்கணம்.
    வலிகள் மாறாது காலம் முழுவதும்.
    ©_aridni_

  • _aridni_ 53w

    அப்பா

    நிமிடங்கள் தோற்று போனது உன் நினைவுகளில்,
    மரணத்திலும் கொடியது.
    ©_aridni_

  • _aridni_ 58w

    அப்பா

    ஆழமாய் வெம்புகிறது உன் சுவடு,
    எங்கள் கூப்பாடுக்கு ஏனோ செவி ஈட்டவில்லை இறைவன்.
    கண்ணெதிரே ஜீவன் விடைபெற மூச்சடைத்த அந்நொடி ,வாழ்வில் காணக் கூடாத தருணம் யாவரும்.
    எமனை வென்று விடுவாய் , நம்மோடு உன் பயணம் நெடுந்தூரம்,திரும்பி எங்களோடு இனி என ஏங்க வைத்த ஒவ்வொரு பொழுதும் கசப்புடன் கசிந்தது, இனியும்...
    உன் கடைசி உணவு எனை தாங்கி,சற்று எங்கள் மனக்குமுரலுக்கு செவி ஈட்டிருந்தால்!
    உயிராய் அன்பால் அரவணைத்த உனை இறுதி போராட்டத்தில் எட்டிப் பிடிக்க இயலவில்லை,குருதி வெம்புகிறது .
    கருணை அற்ற கடவுள்.
    உன் அற்பாசைக்கு இரையாக்கிக் கொண்டாய்.
    தேய்ந்த மனதில் கண்ணீரும் வற்றியது.
    ஏக்கங்கள் ஏமாற்றமானது.
    "அப்பா".

    ©_aridni_

  • _aridni_ 68w

    வலியின் தேகம்

    மழலை குறுநகை கொஞ்சியது உன் வெகுளி உரையாடலில்,
    மனதில் என்னோட்டம் - உன் கடும் வாழ்க்கைப் பயணத்தை நான் கடந்தால்!!!
    நான் வலிமை குறந்தவனே.
    உணர்தேன் ஏழ்மையின் ஆழம்.
    என் துயரம் நீ கடந்த சுயநலமட்ற பாதையில் சிறுப் பாகம்.
    தன்னம்பிக்கையோடு திரும்பினேன்.
    நீர் யாரோ - விவசாயி.
    - கண்டதும் உணர்த்திய காலணி .நீர் யாரோ என் பாதையில்
    ©_aridni_

  • _aridni_ 69w

    Art

    Art ️is a beautiful escape
    Paint and bloom your spot,
    it hijack your emotions breeze your soul
    ©_aridni_

  • _aridni_ 75w

    A congenial tête-à-tête !

    My guillble chapter had thrown away
    Resilient mode has been Turned ON
    Elucidate of my existence too.
    Become elated of the last sip.
    My pal.
    ©_aridni_

  • _aridni_ 80w

    musicaholic

    Tunesfind my way to breach all agonizes,
    Methodically pumping my chaos
    Wanna seize up tiny beats with quite little moves
    Honeying me to the core.
    You are enough to soar my pulses
    Massive appetite of My Downcast...
    ©_aridni_

  • _aridni_ 80w

    B & D

    we loves you (Birth)coz you are wonderful lie.
    we hates you (Death)coz you are bitter truth.
    ©_aridni_

  • _aridni_ 81w

    # mirakeeworld # writersnetwork

    Read More

    தனித்துவம்

    தனித்து நின்றாலும் ஒற்றை முள்ளாக கூர்மையாக நில்,
    ஏறி மிதிக்க தயங்குவான், பயந்து
    உடைக்க நடுங்குவான்...
    ©_aridni_

  • _aridni_ 81w

    மனம்

    "கலங்கிய நீரும் குழம்பிய மனமும் தெளிந்தே தீரும்",சீண்டாமல் இருந்தால்...
    ©_aridni_