_brigu

disclaimer:im not a writer. i jst scribble wat strikes my heart.

Grid View
List View
  • _brigu 9w

    Don't pledge your secrets
    and beg for their loyalty....
    ©_brigu

  • _brigu 9w

    We all know
    nothing could go well
    with a stranger,
    all of a sudden.....
    But remember
    even the most precious
    persons of our lives
    were strangers once.....
    ©_brigu

  • _brigu 28w

    #malayalam #love # friendship

    Read More

    Kannodu kannum nokumpol
    Nilavillula ah nisaptham
    Nam sowgrathamaye
    ©_brigu

  • _brigu 34w

    தத்தி தவழும் தாமரையே!!
    உந்தி எழும் பேரழகே!!
    சிரித்து சிணுங்கும் உன் அழகில்,
    சிக்கிக் கொண்டது விண்ணகமே!!

  • _brigu 34w

    தீண்டாமல் தீண்டும் தேன் மலரே
    எனை சீண்டாமல் சீண்டுவதேன்?
    ©_brigu

  • _brigu 34w

    தூரம் நின்று,
    இன்றும் உன்னை காண்கிறேன்....
    யாரோடோ நின்று,
    நீ சிரிக்கும் அந்த சிரிப்பில் உயிர் வாழ்கிறேன்....
    ©_brigu

  • _brigu 42w

    கனத்த மேகம்
    கரைந்தே தீரும்
    கரையாதிருந்தால்
    பெரும் புயலாய் மாறும்.......
    ©_brigu

  • _brigu 47w

    கடக்கத் தான் முயல்கிறேன்
    இருந்தும் தவிக்கிறேன்
    உன் நினைவால் எப்பொழுதும்......
    ©_brigu

  • _brigu 50w

    இரவின் ஓதக்காற்று
    எனை தீண்டும் போது,
    வருவதெல்லாம்
    உந்தன் ஞாபகமே.....
    ©_brigu

  • _brigu 51w

    நொடி நொடியும்
    மாறும் வாழ்வில்,
    விழிப் பொழுதும்
    நீ வேண்டும்
    என் மாரோடு
    சாய்ந்திருக்க.....
    ©_brigu