ashwinkrao

unknow the known, know the unknown

Grid View
List View
Reposts
  • ashwinkrao 22w

    பெண்ணே உன் வரவால்
    பூஞ்சோலை பூத்துக் குலுங்கும்
     
    வான் வளைந்து
    வண்ண வில்லாகும்
     
    கடல் குதூகலமாக
    கால் தொட புவியேறும்
     
    தன் மெய்மறந்து வான்
    தூவும் மழைச் சாரல்
     
    மதி கூட உன்னை காண
    முகம் மலரும் நிதமும்
     
    என பலவித கற்பனைகள்
    எனை கவர புனைகிறாய்
     
     என் காதலை பெற
    எளிதாய் வழி காட்டுகிறேன்
     
    தேனொழுக கவிதை வேண்டாம்
    தேள் கொட்டும் சொற்கள் தவிர்ப்பாயா
     
    துவண்டு விழும் பொழுது
    தூணாய் தாங்குவாயா
     
    சவால்கள் நான் எதிர்கொள்வேன்
    சளைக்காமல் கரம் பற்றி இருப்பாயா
     
    எனக்காய் தியாகங்கள் செய்ய வேண்டாம்
    என் தியாகங்களை உணர்வாயா
     
    கனவுகள் பலவுண்டு எனக்கு
    கட்டிப் போடாமல் கூட நிற்பாயா
     
    உலகனைத்தும் வேடம் மாற்றினாலும்
    உண்மையாய் என்றும் இருப்பாயா
     
    தலையில் தூக்கி வைத்து கொள்ள வேண்டாம்
    தடை செய்யாமல் ஊக்குவிப்பாயா
     
    சுதந்திரம் நீ அளிப்பதல்ல - என்
    சுய உரிமை என உணர்வாயா
     
    வானளாவ புகழ வேண்டாம் - என்
    வானத்தின் எல்லைகளை தகர்ப்பாயா
     
    உனது விடைகள் எனக்கு வேண்டாம்
    உனது கண்களில் உண்மை தெரிந்தால்
    உன்னுடையவள் என்றென்றும் நான்
    உயிருள்ள வரை என்னுடன் வருவாயா
     
    ---
    ©ashwinkrao

  • ashwinkrao 28w

    #introduction #wod
    Tyranny & Tumult - The Emergency
    Paradise - Kashmir

    Read More

    Nobody

    Billions of years in the making
    I was conjured up from cosmic dust
    To birth on this beautiful earth

    My birth was witness to tyranny and tumult
    And paradise continues to burn long after I left

    I dreamed my way through education
    Found my path through my work
    Travelling across this beautiful country

    I found my love in the unsung verse
    And found myself through my love

    ©ashwinkrao

  • ashwinkrao 29w

    I
    was
    our
    mistake

  • ashwinkrao 29w

    Eternity

    Dust scattered memories
    Dissolved faint shadows

    Infinitely suspended ubiquity
    Halted weighed down breath

    Acquired impressions linger
    Interrupt flow consciousness

    Silent void sentinels guard
    Remnants of an everlasting past

    #wod #cage
    ©ashwinkrao

  • ashwinkrao 33w

    Vast skies
    Unforgotten moments
    Silent sunsets
    Unsaid words
    Incomplete moon
    Elusive sleep
    Starry nights
    Shattered peace

    ©ashwinkrao

  • ashwinkrao 39w

    We are from two different parts of an universe created by words

  • ashwinkrao 39w

    உன்னை தொலைப்பதாய் நினைத்து தொலைத்தேன் என்னை.

  • ashwinkrao 39w

    உறுப்பு இழந்தால் மட்டுமல்ல
    உறவு இழந்தாலும் ஊனமே

  • ashwinkrao 39w

    When will this pain bleed out
    This little dark stream of hurt
    Draining my soul drop by drop
    Till I die or till I become crazy


    ©ashwinkrao

  • ashwinkrao 40w

    Your soul watches
    Helpless
    The heart melts
    Leaving a storm in it's wake

    ©ashwinkrao