மறைந்திருக்கும் வன்முறை
வெளிப்படும் பொழுது
பேரழிவைத் தரும்...
©uyirttezhu
#tamilkavithai
439 posts-
uyirttezhu 2w
6 0uyirttezhu 2w
எதிரிக்கு வலிமை வேண்டும்
எதிரியை எதிர்த்து நிற்க...
©uyirttezhu6 0என் இதயம்.
எண்ணங்கள் நிறைந்த இந்த இடத்தில்
சந்தங்கள் பயனற்று போயின.
©sidh_ru8 0எழுதிய கவிதைகள் எல்லாம் உனக்காக தான்
என்று நீ உணர்ந்த பிறகு உன் கண்ணிலிருந்து
வரும் கண்ணீரை நான் துடைப்பதா, அல்லது
அப்போது நான் உன்னை அழ வைத்து விட்டேன்
என்று மனம் வருந்துவதா.
- Muhamad Asarudeen
©_mr_write_sayings_10 0அதீத அன்பை தொல்லை என்று நினைத்தால்,
வாழ்க்கை இறுதிவரை யாராலும் ஒன்று
சேர்ந்து வாழ இயலாது.
- Muhamad Asarudeen
©_mr_write_sayings_7 0persnickety 26w
ஏன்
இருவரின் காம பரிசா
இருவரின் காதல் பரிசா
இந்த வாழ்க்கையின் காரணம் யாதோ?
பல விடை அறிந்தும்
விதி என்பது காரணமா?
இந்த அற்ப வாழ்க்கை - ஏன்?
©persnickety7 0lunalight 31w
#தமிழ் #கவிதை #பார்த்து #கண்கள் #இரவினில் உலவவா #என்னோடுநீ #உன்னோடுநான் #LunaLight #TamilQuotes #TamilKavithai #DailyQuotes
கவிதை பரிமாற கடிதம் வேண்டாம்
உன் கண்கள் என்னை கண்டால் போதும்..
நீயே பார்த்து , படித்து புரிந்து கொள்வாய்
உனக்கான கவிதையை ..
வெறும் அறை நொடி பார்வையில் ......
©lunalight4 1vijisophia 33w
பாசம் வேஷமே
தந்தை தாயின் அன்புக்காக
நான் என் வாழ்க்கையை
விட்டுக் கொடுத்தேன்
பிடிக்காத ஒரு வாழ்வை
பிடிக்காத ஒரு துணைவனோடு என் காலத்தைச் சேர்ந்து அழைத்துப் போகின்றேன்
ஆனால் இன்று அது எல்லாம்
பொய் என்று புரிந்தது
ஏன் அன்னை அப்பன் என்னை ஒரு பைத்தியக்காரி என்று
நினைப்பதை நான்
இன்று அறிந்து கொண்டேன்
பாசம் எல்லாம் ஒரு வேஷமே
என் துயரம் எல்லாம் பரிவேடமே
நான் யார் என்று புரிந்து கொண்டேன்
இன்று நான் ஒரு அனாதை என்று உணர்ந்து கொண்டேன்
©vijisophia2 1இதுவும் காதலா
நிறை குறைகளை
எப்போதும் கேட்கிறாய் என்னிடம் உன்னைப்பற்றி
மற்றவரிடம் கேட்கிறாய்
என்னைப்பற்றி
©madmans_diaryPhoto By Josh Nuttall on Unsplash5 0madmans_diary 42w
சமிக்ஞை
என்னை மறந்தாளாம் அவள்
என் பெயரை
எவரும் கூறிடும் நேரம் மட்டும்
எங்கோ செல்லும் அவள் பார்வை
©madmans_diaryPhoto By Marek Mucha on Unsplash7 0dil_se_dilshath 48w
"நீ நீயா இரு"
என்று எழுதி இருந்த பலகையில்
"விதிவிலக்கு நீ திருநங்கையாக
மட்டும் இருக்காதே" என்று
மாற்றி எழுதினார்கள் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட திருநங்கைகள்4 0sharmilajuliet 49w
12th June 2021
Picture credit to rightful owner.
#tamil #tamilkavithai #kavithai #tamilp2h #mirakee #writersnetwork @mirakee @writersnetwork.
காலத்தின் வேண்டுதல்!
இவ்வளவு இடைவெளி
தேவையில்லை. நம்
விரல்களின் இடையே
சுவசங்கள் நமது
சண்டையிடுவதில்
இழபேதுமில்லை இபொழுது.
அதிகரிக்கும் இந்த
இதயதின்துடிப்பு எச்சரிகையல்ல
அருகில் வா! தவறேதுமில்லை
இது காலத்தின் வேண்டுதல்!
©sharmilajuliet12 1 1அவள்
அவள் தந்த தனிமையும்
என் சொந்தம்
அவள் தள்ளிடும் நரகமும்
என் சொர்க்கம்
©madmans_diary12 0ezhuththu 55w
மரம்வளர்ப்போம்
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு மரம் கிட்டத்தட்ட 260 பவுண்டுகள் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.
இரண்டு முதிர்ந்த மரங்கள் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்க முடியும்!!
Visit us on
instagram.com/ezhuththu
yourquote.in/ezhuththu
sharechat.com/ezhuththu
twitter.com/ezhuththu
mirakee.com/ezhuththu
pinterest.com/ezhuththu
fb.com/ezhuththutamil
kooapp.com/profile/ezhuththu
#tree #planttrees #savetrees #ecofriendly #nature #savenature #besafe #covid19 #coronavirus #oxygen #oxygencylinder #beatcorona #savelives #prayforindia #india #actorvivek #liveandletlive #instagram #tamilpoem #tamilquotes #tamilkavithai #lifequotes #ezhuththutamil #ezhuththuquotes
#ezhuththu ️©ezhuththu
6 0ezhuththu 63w
இனிய காலை வணக்கம் good morning
Visit us on
instagram.com/ezhuththu
yourquote.in/ezhuththu
sharechat.com/ezhuththu
twitter.com/ezhuththu
mirakee.com/ezhuththu
pinterest.com/ezhuththu
fb.com/ezhuththutamil
kooapp.com/profile/ezhuththu
#tamil #quotes #tamilquote #kavithai #tamilkavithai #vazhkkai #life #lifrquote #color #colour #colors #colourful #joy #lifeisbeautiful #mirakee #instagram #twitter #facebook #sharechat #yourquote #pinterest #koo
#ezhuththu ️©ezhuththu
12 0thahsii 64w
நீரில் மூழ்கி
நெற்கததிர்கள் பாழாகி
விவசாயியின் மனம் கருகி
இழப்பிடு கேட்டு உருகி நிற்கும் போது
நம் தட்டையில் உள்ள பருக்கை வீணாகி
நீரில் கழுவ படும்போது
விவசாயத்தின் இழப்பிடு ஏதும் இல்லையோ
©thahsin2 0ezhuththu 64w
எழுந்து ஒளிவீசு Arise and Shine
அன்புடன் காலை வணக்கம்
#morningmotivation #goodmorning #tamilmotivation #motivationalquotes #success #waytosuccess #ariseandshine #tamilpoem #tamilquotes #tamilkavithai #tamilkavithaigal #ezhuththuquotes #ezhuththutamil #quoteoftheday
#ezhuththu ️©ezhuththu
8 0ezhuththu 65w
இனிய இரவு வணக்கம்
பிம்பம் | mirror
Visit us on
instagram.com/ezhuththu
yourquote.in/ezhuththu
sharechat.com/ezhuththu
twitter.com/ezhuththu
mirakee.com/ezhuththu
pinterest.com/ezhuththu
fb.com/ezhuththutamil
kooapp.com/profile/ezhuththu
#tamil #quotes #tamilquotes #mirror #maninthemirror #tamilkavithai #kavithaigal #ezhuththu ️உன்னைச் சுற்றியுள்ள மனிதரெல்லாம்
நல்லவராகவே இருப்பார்கள் - உன்
பிம்பத்தில் தெரிபவரும்
நல்லவராக இருந்தால் மட்டும்!!
©ezhuththu
#பிம்பம்5 0persnickety 65w
காதல்
வாழ்க்கை என்னும் சோலையில்
குணமற்ற பறவையாய் திரிந்தேன்
சிற்பியாய் நீ வந்து
சிற்பமாய் மாற்றி விட்டாயடி!
சிகரம் கூட இன்று சிறிதாயுள்ளது
உன் கண்கள் - என்னை மென்மையாக்கியதால்!
சிரிப்பைக் கொண்டு சாதித்து விட்டாய்
சரித்திரம் கூட உன்னை பேசும் என்பதற்காக!
தோழி நீ இருக்கும்போது
கவலைகளும் என்னை தீண்டாது!
தாயாக நீ அன்பால் அணைத்தாய்
தந்தையாக வழிகாட்டி விட்டாய்!
தொடர்கிறேன் இன்று
நீ இட்ட புள்ளிகளைக் கொண்டு!
என்றும் உன் நினைவுடன்!!!
©persnickety6 2பூமியிலே அவன்
சொர்க்கத்தை அணுபவித்தான்,
அவள் தந்த முதல் முத்ததில் ❤️