மறைந்திருக்கும் வன்முறை
வெளிப்படும் பொழுது
பேரழிவைத் தரும்...
©uyirttezhu
#tamilpoem
215 posts-
uyirttezhu 2w
6 0uyirttezhu 2w
எதிரிக்கு வலிமை வேண்டும்
எதிரியை எதிர்த்து நிற்க...
©uyirttezhu6 0Ne sol
Ne enathu mazhaiya? Un varugaiyil ennai magizhvikirai...
Ne ennai kadathum puyala? En karayai kadanthu pogirai...
Mayiladum manamai, mooghil moodum moochai
Kulir veesum pechai, saral thooram kadhalai!
Maramadum mounam, manvasa eeram,
Tharayil vizhuntha malargalai veezhthen!
Ennai vathaithu edupathu seriya ilaya? Ne sol
Kaalai maalai eerpathu, gavanama idhayama? Ne sol
©bittenlipsPhoto By Gleb Vasylynka on Unsplash10 0நான் உன்னில் மயங்கிவிட்டேன்,
அதனால் பெற்ற வலியோ ஆறாத
வடுவாக - மானங்கேட்ட மனமோ இன்னும்
உன் அன்பை விரும்பி காத்திருக்கிறது
©hafisha987 0 1வண்ணத்தில் வடிவான
வெல்லத்தில் செம்மையான
வெண் மேகத்திற்கே போட்டியாக களமிறங்கினாள் பாவை அவள்
பெண்ணாக...!
©hafisha987 0நீ இல்லாமல் போகலாம்
ஆனால்
உன் நினைவுகள் நான் இறந்தாலும்
போகாது.
©hafisha98Photo By Ruslan Alekso on Unsplash6 0uyirttezhu 11w
சட்டென்று தோன்றிய கோபமும்
பட்டென்று மறைந்தது தாய்க்கு
மழலையின் புன்னகையினைக் கண்டபின்...
©uyirttezhu7 0அவள் மூச்சுக்காற்றைத் தொடும் போது
நான் மூச்சற்றுப் போனாலும் பரவாயில்லை!
மோட்சம் அடைந்தே விடுவேன்
அவள் பாதப் சபரிசத்திலே !8 0hafisha98 21w
அன்று உன்னை தொலைத்த நான்
இன்று எனக்கே தொலைவான
தொல்லையாகி தொலைகிறேன் ‼
©hafisha98Photo By felipepelaquim on Unsplash8 0தொலைவு என்பது எண்ணத்தில் இல்லை‼
என்னில் எண்ணிய இடமெல்லாம்
எல்லாமாக நீ இருப்பதனால்‼‼
©hafisha98Photo By Laura Chouette on Unsplash5 0351
Iragai than mel thaitha valiyai mattum marakka
manithan, theitha iragai maranthu
iravanai sabippathu yeno
©madm0nk6 0எங்கு அன்பு இருக்கிறதோ
அங்கு வ(லி)ழி இருக்கும்.
©$.J@!
Instagram : Jai_surendran2 2காலையில் உன்
வீட்டு தோட்டத்திற்கு போகாதே ,
உன் முகம் பார்த்து
இரவின் நிலவோ என நினைத்து,
மொட்டுகள் மலராது
தூங்க போய்விடும் .!
©$.J@!
Instagram : jai_surendran3 2persnickety 26w
ஏன்
இருவரின் காம பரிசா
இருவரின் காதல் பரிசா
இந்த வாழ்க்கையின் காரணம் யாதோ?
பல விடை அறிந்தும்
விதி என்பது காரணமா?
இந்த அற்ப வாழ்க்கை - ஏன்?
©persnickety7 0வாழ்க்கை என்பது..
மர்மத்தின் தலைசிறந்த படைப்பு...!
©hafisha9810 0hafisha98 30w
என்னில் உடைத்த இதயத்தை மீட்க
நீ தகுதியற்றவன்- உன்னால்
உடைந்த இவள் இன்று உன்னில்
மீளும் தரம் பெற்றவள்..!
©hafisha98Photo By Roman Kraft on Unsplash9 0hafisha98 30w
(Love from destiny Tamil version)
Vitiyiliruntu kathal..
Unkalaiyum unkal anpaiyum nampunkal,appotu unkalal cirantatai uruvakka mutiyum..
(விதியிலிருந்து காதல் ..
உங்களையும் உங்கள் அன்பையும் நம்புங்கள், அப்போது உங்களால் சிறந்ததை உருவாக்க முடியும்)
@miraquill @writersnetwork
..
#writersnetwork #mirakeewriter #miraquillwriter
#tamil #tamilpoem #tamilpoetry #tamilenglish
#kavi #love #destinyNiye etirkalam
enrenrum...!
Ennil ellamaka niye
inriliruntu...!
Iru manam oru manamaka
vakkurutiyum vaymolintom..
Valvinil inaintom..!!
©hafisha98Photo By Noorulabdeen Ahmad on Unsplash11 4 1- ink_me_in Idhulam nambura mariya iruku
- hafisha98 @ink_me_in nambikka mansula varanum. Creation Kaihal la varanum apo tha ellutha/padika kavitha varum
- hafisha98 @divyanshi28_03 thanks dear. You can read it's English version next to it
vijisophia 33w
பாசம் வேஷமே
தந்தை தாயின் அன்புக்காக
நான் என் வாழ்க்கையை
விட்டுக் கொடுத்தேன்
பிடிக்காத ஒரு வாழ்வை
பிடிக்காத ஒரு துணைவனோடு என் காலத்தைச் சேர்ந்து அழைத்துப் போகின்றேன்
ஆனால் இன்று அது எல்லாம்
பொய் என்று புரிந்தது
ஏன் அன்னை அப்பன் என்னை ஒரு பைத்தியக்காரி என்று
நினைப்பதை நான்
இன்று அறிந்து கொண்டேன்
பாசம் எல்லாம் ஒரு வேஷமே
என் துயரம் எல்லாம் பரிவேடமே
நான் யார் என்று புரிந்து கொண்டேன்
இன்று நான் ஒரு அனாதை என்று உணர்ந்து கொண்டேன்
©vijisophia2 1annas_thahirulla 38w
பேச எதுவுமில்லை என்றாலும் !
For more writings follow @the_romantic_pen on Instagram
#tamilpoem #tamilpoems #kavidhaigal #kadhal #தமிழ் #கவிதைபேச எதுவுமில்லை என்றாலும்,
பேச தோன்றிடும் அவனிடம்
அவன் அனுப்பிடும் "உம்மென்ற"
ஒற்றை குறுஞ்செய்திக்கு கூட
பதிலளிக்க தோன்றும்.
இரவின் உரையாடல்கள்
இனிதே முடிந்தால்,
தூங்கி மிதப்பேன் கனவிலே !
இல்லையென்றால்,
உறக்கம் தொலைத்த
நிலவாய் காய்வேன் !
- அனாஸ்8 0annas_thahirulla 38w
பேச எதுவுமில்லை என்றாலும் !
For more writings follow @the_romantic_pen on Instagram
#tamilpoem #tamilpoems #kavidhaigal #kadhal #தமிழ் #கவிதைபேச எதுவுமில்லை என்றாலும்,
பேச தோன்றிடும் அவளிடம்
அவள் அனுப்பிடும் "உம்மென்ற"
ஒற்றை குறுஞ்செய்திக்கு கூட
பதிலளிக்க தோன்றும்.
இரவின் உரையாடல்கள்
இனிதே முடிந்தால்,
தூங்கி மிதப்பேன் கனவிலே !
இல்லையென்றால்,
உறக்கம் தொலைத்த
நிலவாய் காய்வேன் !
- அனாஸ்