விரும்பிப் பார்க்கும் செயல்கள்
வீணாக நேரத்தை ஆக்கிரமிக்காது...
©uyirttezhu
#uyirttezhu_quotes
590 posts-
uyirttezhu 1d
6 0Distance doesn't matter when
hearts are together...
©uyirttezhu6 0uyirttezhu 1d
தேடல்கள் அனைத்தும்
தேவைகளின் தாகங்கள்...
©uyirttezhu4 0uyirttezhu 1d
மலர்களோ பல விதம்
மனமோ அதில் அடைக்கலம்...
©uyirttezhu4 0uyirttezhu 1d
அப்படியே ஒரு தூக்கம் போட
அடடா சொர்க்கத்தையே
கண்டுவிட்டேன் சொப்பனத்தில்...
©uyirttezhu4 0uyirttezhu 1d
வேதனையே விதையாக முளைப்பின்
வேரோடு பிடுங்கி எறியப்படும்
மகிழ்ச்சியெனும் ஆயுதத்தைக் கொண்டு...
©uyirttezhu4 0uyirttezhu 1d
மழை வானமும்
மாலைக் காற்றும்
மனதினை மயக்கும்
மாய மருந்தாம்...
©uyirttezhu5 0uyirttezhu 1d
குட்டி தேவதையின்
குளியல் விளையாட்டிற்கு
கொடுக்கப்படும் பரிசென்னவோ?..
©uyirttezhu4 0uyirttezhu 1d
சிறுதுளி நம்பிக்கையில்
துளிர்க்கிறது வாழ்க்கை...
©uyirttezhu3 0uyirttezhu 1d
சின்னச் சின்ன கனவுகளைச்
சிந்திக்கும் பொழுது எல்லாம்
சிரிப்பையே பரிசாகக் கொடுக்கும்...
©uyirttezhu3 0uyirttezhu 1d
காயப்படுத்திய நபரிடமே ஆறுதலைத்
தேடுகிறது அப்பாவி மனம்...
©uyirttezhu3 0uyirttezhu 1d
நீ இல்லாத போது
நீடிக்கட்டும் நின் நினைவுகள்...
©uyirttezhu4 0uyirttezhu 1d
மறைத்து வைத்த காதல்
சுகமான வலியாகவே நீடிக்கும்...
©uyirttezhu4 0uyirttezhu 1w
அன்னையின் அருமை
அவளிடத்தில் இருந்தால்
மட்டுமே புரியும்...
©uyirttezhu7 0uyirttezhu 1w
விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே
பயணிக்கிறது சில உறவுகள்...
©uyirttezhu5 0uyirttezhu 1w
காலம் முழுவதும்
காத்திருப்பேன் உன்
காதல் உண்மையென்றால்...
©uyirttezhu2 0uyirttezhu 1w
வழி மீது விழி
வைத்து காத்திருந்து இறுதியில்
வலிகள் தான் கிடைத்தது...
©uyirttezhu1 0uyirttezhu 1w
நினைவுகள் படையெடுத்து நம்
நிஜங்களை ஆழச் செல்லுகையில்
தடுத்து நிறுத்துகிறது இலக்குகள்...
©uyirttezhu2 0uyirttezhu 1w
உறங்கச் செல்லும் நிலவை
உறங்க விடாமல் தடுக்கிறது
காதலர்களின் காதல் தூது...
©uyirttezhu