Offline world is the peace of mind in the digital era
#writersofindian
56 posts-
thedal 10w
#write #writing #writersnetwork #writersofindian #writersoftamilnadu #mind #mindrefresh #mindquotes #cleanyourmind #cleanyourroom #cleaneverything #offline world #peace #mindquotes
Follow @thedal on @miraquillapp
#miraquill #mirakee #poems #poetry #writersnetwork #quotes #quote #writersofinstagram #stories #ttt #quoteoftheday #writersofig #writersofmirakee #wordporn #writing #writer2 0thedal 10w
This is not exact translation of English
But i try to put it
We don't clean our room for many days means full of dust in our room. Isn't it?
Similarly, if we don't clean our mind means what will happen???
#write #writing #writersnetwork #writersofindian #writersoftamilnadu #mind #mindrefresh #mindquotes #cleanyourmind #cleanyourroom #cleaneverything #பல நாட்களாக அறையை சுத்தம் செய்ய வில்லை என்றால் பாசி பிடித்து விடுகிறது. அப்படித்தானே?
அந்த வகையில், நம் மனதை சுத்தம் செய்யவில்லை என்றால் ஆகும்??
©thedal2 0purusothaman 32w
2021 வருடம் போய் விட்டது.
2022 வருடம் பிறந்து இருக்கு.
2023 திரும்பவும் பிறக்கும்.
இதே சாதரணமாக வாழ்க்கை வாழ ஆசையா?
மாற்றம் கொண்டு வர ஆசையா?
இல்லை, அதிசயம் நடக்கும் என்று நினைக்கிறியா?
#2021 #2022 #2023
#oldyear2021 #newyear2022
#lifequotes #mirakke #writing #writer #wrotersnetwork #writersofindian #tamilpostOld 2021 has gone
New 2022 has arrived
Next 2023 will come
Is there any changes in your life?
Or just living/loving mundane life?
Do you want to change it?
Or waiting for some miracle which will happen?Photo By Daniel Olah on Unsplash14 12 1- purusothaman @rozella ஆமா. தமிழ் நாடு தாங்க.
-
purusothaman
@rozella உங்க எழுத்துக்களுக்கு பயங்கர rவாசிப்பாளர்கள் பயங்கர response எல்லாம் உண்டு போல.
கலக்குறீங்க. - rozella Ooh greaaat
- rozella @purusothaman response Inga English Ku mattum thaane . Evlo frnds irukko avlo response varum ♀️
- purusothaman @rozella கவலை இல்லாத மனிதன். உங்க பதிவு எல்லாம் ஒருத்தன் படித்தான் என்றால் வாழ்வு வாழ்வதற்கே. Life is short and beautiful. So Let's celebrate it என்கிற மனநிலைக்கு (தத்துவம் ) வந்து விடுவான். Comment எழுதாத நாள் is incomplete day for me.
purusothaman 57w
ஒரு மனுசன் உள்ளுக்குள் பல பிரச்சினை
எங்க போய் காமிக்கிறது?
யாரிடம் போய் காமிக்கிறது.
சில நேரம் யாரிடம் கூட காமிக்க முடியாது.
உள்ளுக்குள் சாகிறதுக்கு சமம்.
#mirakke #writer #quotewriter#writersnetwork #writer's community #humanmind #manyproblems #problemsquote #writersofindianThere are lots of tension; pressure; anger; frustration in the human mind.
Where to show and with whom to show, and sometimes unable to show to anyone.
It's obviously dieing inside.3 4- bharathi_i காண்பிப்பது சாியான பதம்
- purusothaman @bharathi_i அது வட்டார மொழி தோழர்
- bharathi_i சாி
- purusothaman @bharathi_i நன்றி!
purusothaman 57w
இரவு அவனுக்கு தூக்கம் வர மாட்டேங்குது.
தூக்கப் பிரச்சினை அவனை வாட்டுது.
அவனை பொறுத்த வரையில் பகலும் இரவும் ஒன்று தான்.
#nighttime #sleeplessnight #insomnia #him #dayyime
#mirakke #writer #writersnetwork #artist #writing #quotewriter #writersofindian #selfworth #communicationDue to insomnia, night become a day time for him.
Sleepless night which disturbs him like anything.
Day time and night time the same for him.4 0purusothaman 63w
Whrew there is no trust, there is no love.
#write #writing #writer #writersnetwork #writersofindian #writeroftamilnadu #mirakkeநம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.
6 0purusothaman 66w
ஒருத்தியை நேசித்தாய்.
அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது!
உன் இதயம் உடைஞ்சு போச்சு.
இப்படியே நாட்கள்; மாசம் போகிறது.
வேறு ஒருத்தி உன் வாழ்கையில் வந்தாள்.
உன் சோக கதையை பொறுமையாக கேட்கிறாள்.
நல்ல மருந்தாக இருக்கிறாள்
அவள் இடத்தை வேறு ஒருத்தி நிரப்பி விட்டாள்.
நல்ல மருந்தாக இருக்கிறாள்.
கடைசியில் நீ அவளை மறந்து விடுகிறாய்!
எல்லா முடிவுக்கும் ஒரு ஆரம்பம் உண்டு.
இது தான் வாழ்க்கை.
#exquotes #write #writer #she #he #mirakke #lifequotes #writersofindianYou loved someone truly
She married to someone
She broken your heart
Days and months are passed
Other person came to your life
She listen your all sad stories
She was your therapy
She replaced her place
Finally you forget your ex
So, every end there's a new beginning.2 0purusothaman 66w
உன் தோழன் வீட்டுக்கு போகிறாய்.
அவங்க அம்மா உன்னை சுத்தமா மதிக்கில
திரும்ப எப்படி அந்த ஊட்டுக்கு போவாய்?
#selfrespect #lifelessons #mirakke #write #writer's network #writerslife #writersofindian #lifequotesYou're visiting your friend's house.
Your friend mom doesn't respect you!
How can you go again to their house?6 0purusothaman 72w
அவன் மொட்டை மாடியில் படுப்பது வழக்கம்.
கொசு ஒரு பக்கம் போட்டு புடுங்குது
அவன் பாயில் படுத்துக்கொண்டே நிலவை ரசிப்பது வழக்கம்.
சில நேரம் தொலைபேசி கேமராவில் நிலாவை படம் பிடிப்பான்.
மேகங்கள் நிலவை க்ராஸ் செஞ்சு போகின்றன.
என்ன ஒரு அழகான காட்சி
எப்படி மேகங்கள் கடந்து செல்வதை போல,
கெட்ட விசயங்கள் கடந்து செல்லும்
இயற்கை கற்றுக் கொடுக்கிறது
#nature #naturequotes #writing #writers #writersofindian #write #writersnetwork #life lesson #moon #cloudHe used to sleep on terrace
Mosquitoes used to bite him
He used to watch the moon
He used to click the moon
Today he got enlightenment
The moon is on the sky
Clouds are passing it
Clouds are crossing the moon
What a beautiful scenery
How the clouds are passing
What a cloud speed
Similarly the bad times will pass it.
Nature is asking him to be cool
Nature is a great teacher!8 0purusothaman 72w
நான் ஏன் உன்னை பற்றி சதா யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.
எனக்கு வேற வேலையே இல்லையா?
ஏன் உன் செய்திக்கும் எதிர் பார்த்து இருக்கிறேன்.
பொய்யான வாக்குறுதியை கொடுத்தாய்.
என் கூட எல்லாம் இருப்பாய் என்றெல்லாம் சொன்னாயே.
எல்லா சத்தியம் உடைத்து விட்டாயே.
காலம் தக்க பாடம் கற்றுக் கொடுக்கும்.
ஒரு நாள் என்னைப் பற்றி உணர்வாய்.
#write #writer #writersofindian #feelings #writersnetwork #writing #mirakke #brokenquotes #lovefailurequotesWhy I'm always thinking about you?
Don't I have any other work?
Why I always expect your call or message?
You gave me once false hope
You told me that you'll be with me forever
You then broken all those promises
This is unfair and unethical.
Time definitely will teach you the lesson.
One day you'll realise about me8 2purusothaman 72w
யாராவது அவங்க அவங்க நெருங்கியவர்களுக்கு உணவு ஊட்டும் போது உன்னை நினைத்துக் கொள்கிறேன்.
#feed #mirakke #write #writing #writerslife #writernetowork #writersofindian #Whenever I see someone feed food to his/her beloved one; I remember you.
3 0purusothaman 74w
உனக்கு எழுத தோனுதா எழுதி தள்ளு.
இலக்கணம் எல்லாம் பார்க்காத.
உன்னை நினைச்சு பெருமை கொள்.
#writing #writersnetwork #write #mirakke #lifequotes #writersofindian #writer #quotewriter
Follow @purusothaman on @mirakeeapp
#mirakee #poems #poetry #writersnetwork #quotes #quote #writersofinstagram #stories #ttt #quoteoftheday #writersofig #writersofmirakee #wordporn #writing #writer
Follow @purusothaman on @mirakeeapp
#mirakee #poems #poetry #writersnetwork #quotes #quote #writersofinstagram #stories #ttt #quoteoftheday #writersofig #writersofmirakee #wordporn #writing #writerYou're a quote writer.
You feel like writing means, just write it. whatever you feel you just bring into writing.
Don't see any grammatical mistakes.
Just write and express it.
You feel proud of yourself.5 0purusothaman 74w
மன முறிவுக்கு அப்புறம் எந்த உறவிலும் அவ்வளவு சீக்கிரம் விழுந்து விடாதே.
நேரம் எடுத்துக்கொள்.
பொறுமையாக இரு!
யாரையும் நம்பி விடாதே காதல் விடயத்தில்.
ஏனென்றால் மறுபடியும் உன்னை மனதளவில் புண்படுத்தி கொள்ள வேண்டாம்.
அப்படி தானே?
#writing #writersnetwork #write #mirakke #lifequotes #writersofindian #writer #quotewriter
Follow @purusothaman on @mirakeeapp
#mirakee #poems #poetry #writersnetwork #quotes #quote #writersofinstagram #stories #ttt #quoteoftheday #writersofig #writersofmirakee #wordporn #writing #writerDon't rush immediately into any relationship after breakup.
Don't fall in with someone immediately after breakup.
Be patience of yourself.
Be cautious of people.
Don't trust anyone especially in love matter.
You take your own time.
Because why you want again hurt yourself. Isn't it?10 1-
anukshasen
Dear writer,
We read your creations, they are very unique. We would like to invite you to participate in our new book. The book will be published with your name and copies of it will also be given to you.
for more information contact.
Thank you
Insta - hatchegg_publication
Mail : publish@hatcheggpublication.com
purusothaman 74w
உன் நேரம்; அன்பு; உணர்வுகள் சக்தி எல்லாம் நல்ல மனிதர்களுக்கு செலவு செய்.
உண்மையான மனிதர்களுக்கு உன் அன்பை காமி.
அதில் ஒன்றும் தவறே இல்லை.
#writing #writersnetwork #write #mirakke #lifequotes #writersofindian #writer #quotewriterYou spent your time/energy for good people.
You invest your emotions for worth people
You show your love to truthful person.9 1-
rashmioberoi
Beautifully crafted!
Hi! Can you please do me a favor. I urgently need few subscriptions on my brother's stand up comedy channel. Kindly extend your support if you find it worth. The link is in my bio. Thanks a lot!
Btw you can enjoy his latest stand up comedy:
"Lingeries, Preverts Aur Dhokha"
purusothaman 74w
ஒரு மனிதனை மறக்க முயற்சி செய்யும் நேரத்தில், எங்கயாவது அந்த பெயர் கேட்டால் ஒரு மாதிரியான உணர்வு தோன்றுகிறது .
அந்த உணர்வுகளை விவரிக்க முடியாத நிலை.
பழைய ஞாபகங்கள் கொல்லுகின்றன.
#write #writer #writersofindian #writerrsnerwork
#writerslife #Mirakke #Ex #exquotesWhen you try to forget your Ex
You hear your Ex name somewhere
You automatically feel something
Those feelings are indescribable.
Ex rememberance kills like anything3 0purusothaman 74w
He writes quote in Mirakke app. He wish to be a good and real writer. He plans to write short stories and to publish it. He wants others to read his writing.
His intention to knock everyone's conscience.8 0purusothaman 74w
He writes quote in Mirakke app
He plans to write short stories
He wants to publish it.
He wants others to read his writing
His intention to knock everyone's conscience.
He wish to be a writer.6 0purusothaman 74w
உன்னை நீயே பகுப்பாய்வு செய்.
உனக்கு நீயே மதிப்பு கொடுத்துக்கொள்.
உன்னை நீயே பாராட்டிக்கொள்.
உன்னை நீயே அங்கீகாரம் செய்துக்கொள்
உன் மதிப்பு தெரிந்துக் கொள்.
உன்னை நீயே நேசித்துக்கொள்.
மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காதே.
மற்றவர்களை சார்ந்து இருக்காதே.
அவ்ளோ தான்....
#writing #write #selfquotes #lifequotes #mirakke #writersofindian #writersnetworkYou analysis yourself
You value yourself
You appreciate yourself
You recognise yourself
You love yourself
You heal yourself
You know your worth
Don't expect from others
Don't depend on others.
That's it....5 0purusothaman 75w
எழுதுவது உனக்கு காசு கொடுக்காட்டியும், ஒரு நல்ல உணர்வை தருகிறது.
உனக்கு நீயே அங்கீகாரம் கொடுத்து கொள்கிறாய்.
#writing #writersofindian #write #writingquotes #life quotes #mirakke #writerWriting quote does not give you money, but it gives you to feel good and self worth.
You're recognising yourself by writing something.8 0 1purusothaman 75w
மற்றவர்கள் உன் குணாதிசியத்தை மாற்ற நீ அனுமதிப்பியா? இல்லை தானே.
ஆக, மற்றவர்கள் குணாதிசியத்தை மாற்ற ஏன் நினைக்கிற?
மாற்ற வேண்டாம். அதை விட்டுட்டு புரிஞ்சுக்க முயற்சி செய்.
#life #lifequotes #write #writer's network #writersofindian #mirakke #writing #philosophyWill you allow others to change your nature/attitude? No! Right!
Then, why you want to change other's nature?
Instead of changing it, better to understand others.