Grid View
List View
Reposts
  • priyalakshmi 185w

    Reflection

    I am not just the listener
    What you say about me
    I am not a wall to stand
    Without any reaction
    I reflect like a mirror
    I reflect like a water
    I reflect like a glass
    I reflect like a echo
    I will treat you how
    You will treat me
    ©priyalakshmi

  • priyalakshmi 187w

    பொங்கல்

    காலையில் கோலமிட்டு
    பொங்கலை பொங்கவிட்டு
    பொங்கலோ பொங்கல் என்று கூறி
    சூரியனை வணங்கி
    ஒன்றாய் அமர்ந்து
    கரும்பை சுவைத்து
    தமிழர் பண்பாட்டை பாடி
    தமிழை போற்றி விவசாயம் காத்து
    பொங்கலை கொண்டாடி மகிழ்வோம்....
    ©priyalakshmi

  • priyalakshmi 192w

    பெற்றோர்

    பெற்றோர் என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை;
    பெற்றோர் என்பது எழுத்து அல்ல
    எண்ணம்;
    பெற்றோர் என்பது உச்சரிப்பு அல்ல
    உச்சி துடிப்பு;
    பெற்றோர் என்பது பேச்சு அல்ல
    உணர்ச்சி;
    பெற்றோர் நம்மை உருவாக்கும்
    பெரியோர்
    அவர்களை காப்பகத்தில் சேர்ப்பது
    சரியோ???!!!
    ©priyalakshmi

  • priyalakshmi 196w

    Right Society

    Poor people will not remain still
    They will come up by their will
    Poor people knows the pain of hunger
    Rich people shows anger on foods
    Poor people utilize the education
    Rich people spoil the education
    Rich people should feel for poor
    There should not be the word
    Poor people and rich people
    This will happen when rich understand
    The feelings of poor people
    Everybody must treated equally
    This is called as the right society
    ©priyalakshmi

  • priyalakshmi 200w

    தொடக்கம்

    தொடங்குவதற்கு முன் தடுமாறுவது , தடுப்பதற்கு இல்லை ஆழத்தை அறிவதற்கு ;
    தொடங்கும் பொழுது விழுவது, தூக்கிவிடுபவர் யார் என்று அறிவதற்கு ;
    தொடங்கும் நேரத்தில் வரும் தடங்களை
    தூரம் தள்ளி ,
    தன்னம்பிக்கையுடன் தொடங்குவோம் நமது வெற்றி பாதையை
    ©priyalakshmi

  • priyalakshmi 202w

    Rain

    Oh rain your coming straight
    To make water land weight
    All the creatures are celebrating,
    Your arriving

    Oh rain your relieving our pain
    By giving water for our grains
    Your giving life to our farmers
    To make them go former

    Oh rain Cuckoo singing joyfully
    Peacock dancing happily..
    oh rain your appearance
    Make us feel pleasing...
    ©priyalakshmi

  • priyalakshmi 202w

    Love and lust

    Don't confuse yourself for love and lust... love doesn't need lust , lust doesn't need love..love is trust but lust is not...
    ©priyalakshmi

  • priyalakshmi 203w

    தாலாட்டு

    தாயின் தாலாட்டில் இராகம் , சுருதி எது இல்லை என்றாலும் ; பாட்டு எப்படி இருந்தாலும் சரி , நாம் தாயின் தாலாட்டை இரசிக்காமல் இருக்கமாட்டோம் , நம் முகத்தில் சிரிப்போடு , தாலாட்டு பாடும் முகத்தை நம் பிஞ்சு விரலால் தொட்டு இரசிக்காமல் வளர்ந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்....
    ©priyalakshmi

  • priyalakshmi 203w

    Ignorance

    Don't be ignorant
    Be like torrent
    Don't be in dark
    Come to spark
    Don't be in the
    shadow of ignorance
    It makes you nonsense
    ©priyalakshmi

  • priyalakshmi 205w

    Possessive

    Everybody is possessive of something sometime this possessive causes for the breakups......
    ©priyalakshmi