sandypeter

19 october❤ lyricist ❤��️nature love���� Insta sandi_peetar_tamil_

Grid View
List View
 • sandypeter 39w

  நீ? நான்?

  அழகாய் தோன்றிய காதலும்
  ஆயிரம் சொன்ன கவியும்
  இரண்டிற்கும் சொந்தம் உனதன்பு மட்டுமே.........
  ஏனோ உன்னை எழுத இயலவில்லை என்னால்.???
  கவி திறமையிருந்தும் கற்காத கவிஞனாய்
  நிற்கிறேன் நின்கணம் முதல் ..
  என் கவிக்கு ஒரு அர்த்தமும் நீயே
  என் காதலுக்கு ஒரு சொந்தமும் நீயே..
  சொல்லிலடங்க பொருளும் பொருளிலLங்க சொற்களுமாய் இருந்தது நம் இடையேயான உரையாடல் இரண்டும் கவிகளில் அடங்கும் என்பதால் .
  உன்னோடு நான் கழித்த இரவுகள் நிலவுடனும் வீசும் வாடைகாற்றுடனுமே
  நீயில்லா இரவோ துக்கமான துயிலாக இருந்தது உனை பற்றி என்னவே சொன்னது
  உன் கவியின் முன் நான் இயற்றிய கவிகளும் பல்லிளித்து காட்டியது என் கவியின் புலமையின் சிறுமையை ..
  ஆயிரம் நட்சத்திரம் ஒளி வீசினாலும் நிலவு தான் இரவுக்கு அழகு எப்போதும் மறவாதே
  இறுதியாக
  காலமும் கடந்து போகும்
  காதலும் மறந்து போகும்
  உடலும் மாய்ந்து போகும்
  மனமொன்று மாறி போனால்
  மாற்றமும் நிகழ்ந்து போகும்
  மறவாதே என் மனம் மாற்றம் ஒன்று நிகழ்வதற்கு
  நான் மாயும் வரையில் ...
  ©sandypeter

 • sandypeter 50w

  எவனோ? நான்? நீ

  அழகிய உலகம் அளித்தவன் எவனோ?
  அறிவியல் அறிவு புகுத்தியவன் எவனோ?
  காதலை உலகில் ஊற்றியவன் எவனோ?
  காமத்தையும் காதலோடு சேர்த்தியவன் எவனோ? கண்ணிரண்டும் போதவில்லையே காதலியின் நின்முகம் காணுவதற்கு........

  தோலின் நிறம் கண்டு துவண்டதும் இல்லை.
  தோல்விகளை கண்டும் பயந்ததும் இல்லை.
  ஆபரணம் கண்டு அதிர்ந்ததும் இல்லை.
  ஆசைகளை மனதில் நிறுத்தியதும் இல்லை.
  தனித்துண்ணத்தகுமோ ?உள்ளம்
  பகுத்துண்டு வாழும் என்னிடத்தில்......

  அன்பு செய் பிறரிடத்தில் இரந்தாவது
  இருக்கும் வரை உன் உயிர் இறக்கும்வரை....

 • sandypeter 51w

  Corona kadhai(sorry for tunglish)

  Oru nal en tholi maranam ennum thalaipil kavi elutha sonna pothu atharkana karanam thevai endru sonnen anala atharkana neram ipoluthu avlo palakam illa ennoda realition enga speed boyz ah munnadi lead panavaru ipo5 years ah close pothuva corona irapu seithila pakkumpothu iyarkaiyana onnu nu ana namala oruthara ilakumpothuthan puriyuthu enkita pesuna kadaisi vartha "dei enaku positive pakkathula varatha " Nano yoi athulam onnum illa sava mata po apudinu pesunathuthan bhavni nu pasama kalaipan athakooda perusa eduka mataru avlo periya alu ellarum payapdura oruthar enaku payapaduvaru na solratha keparu indru avar iranthuvitar avar mugathai kooda parkamudiyatha savu avarin manaiviyum avar kulanthai appa photo kandu sirikum pothu angaye sethuten nal perkondu adakum seiyapatathu avarathu udal angu poi than therinthathu avarpola ethani per coranaval iranthirukirargal endru kadharum satham kadhai kilithathu iruthiyaga ondru than pirapinal varum inabamum irapinal varum thunbamum kadavlin padaipu irukum nerathil piraridam anbu seluthungal... Pls guys wear mask and stay home

  Iruthiyaga annanukaga

  Unmeethu nan konda anbinal kadhalargalum thotruviduvargalo endra achathinal kadavul unnai kondusendruvitano..
  Nee enthi sendra thalaimaiyai
  Emaku thanthuvitu
  Ennai thanimaragama nirakavaithu
  Kannir thuligalai parisalithu
  Sirupillai thaiyai theduvathupola unnai thedikonduirukiren Nee endro orunal ennul pulapaduvai endru
  Endrum neengatha ninaivugaludan un anbu thambi
  ©sandypeter

 • sandypeter 85w

  ஆண் இனம்

  வெட்கம் காெள்கிறேன் இச்சைக்காெள்ளும் இனத்தில் நானும் ஒருவன் என்று உணரும்பாே தெல்லாம்( ஆண்)
  ©sandypeter

 • sandypeter 97w

  துரோகம்

  காதல் என்று சொல்லி பழகும் சிலரிடம் கற்றுக்கொண்டேன் வாழ்க்கைக்கு தேவையான ஒரு தந்திரத்தை (துரோகம்) ♥️♥️♥️
  ©sandypeter

 • sandypeter 98w

  பௌர்ணமி

  நானும் என் நண்பனும் தெருவில் உரையாடி சென்றுகொண்டிருந்தோம் ;நிலவின் ஒளி என் கண்களை கூச நான் என் நண்பனிடம் கூற ,அவனோ முட்டாளே இன்று அமாவாசை என்று கடிந்துரைக்க நானோ அவள் முகத்தை கண்ட என் கண்களுக்கு மட்டும் தெரியும் இன்று பௌர்ணமி என்று என் மனதுடன் குறுநகைத்துக்கொண்டேன்சிறு புன்னகையுடன்
  ©sandypeter

 • sandypeter 99w

  என்னவள்

  காதல் இல்லை என்று சொன்னவனுக்கு கவியிலே காதல் புகுத்தியவள் கவி என்று பிதற்றியவனுக்கு காதல் தான் கவி என்று உணர்த்தியவள். தமிழ் தான் உயிரென்று சொன்னவனுக்கு தமிழர் தான் அதற்கு சான்று என நிரூபித்தவள் இனி கவி எழுத மாட்டேன் என்றிருந்தவனுக்கு காதலையே பரிசாக அளித்து இக்கவியை எழுத வைத்த என்னவளுக்கு நன்றி. அச்சமுற நானும் காத்திருக்க நீ எவ்வாறு ஏற்பாய் என் கவியை என்று❤❤❤
  ©sandypeter

 • sandypeter 100w

  வலி

  அம்மாவிடம் அடம்பிடித்து அடிவாங்கியதும்,தவறாக கணக்கு போட்டு அப்பாவிடம் அடிவாங்கியதும் ;அறிவற்ற அறிவியல் ஆசிரியரிடம் அடிவாங்கியதும்,ஓட்ட பந்தயத்தில் கீழே விழுந்து அடிபட்டதும் ,உன்னால் என்னை நானே காயப்படுத்தி கொண்டதும். பொய்யான வலிகள் என்று புரிந்தது நீ என்னிடம் பேசாமல் விட்டு சென்ற நொடிகளில்

 • sandypeter 101w

  laughing

  I remember her làughing and forgetting to laugh❤❤

 • sandypeter 101w

  நோயாளி நான்

  நோயாளியை காண சென்ற நானும் நோயாளியாக மாறி நின்றேன் நீ மருத்துவம் பார்ப்பாய் என்பதற்காகவேஆம் காதல் என்ற நோய் தொற்றியது உன் அழகான கண்களை கண்ட பிறகு.❤❤