இதயம் தேடுகிறது
உன்னை காணாத நாளில்
ஒரு நாளுக்குள் சிறைப்பட்டு
உன்னோடு பேசாத நாளில்
என்னுள் எதிரொலிக்கும்
உன் குரல் கேட்டேன்
என் இதயம் தேடுகிறது உன்னை
தொலைவில் போன உன்னை
தொலைந்து போனாயோ என்று
பேரன்பாம் தாயன்பின் பரிதவிப்பில்
என் இதயம் தேடுகிறது உன்னை
©sattas
sattas
Insta id - Sattas Apps.dreamer
-
sattas 61w
உன் கண்களில்
என்னை காண்கிறேன்
உன் இதழ் சிரிப்பினில்
புரியா புது இன்பம் காண்கிறேன்
உன்னை காணாத நாளில்
ஒரு நாளுக்குள் சிறைப்பட்டு
உன்னோடு பேசாத நாளில்
என்னுள் எதிரொலிக்கும்
உன் குரல் கேட்டேன்
பிரிந்தாலும் எதிரெதிர் நோக்கும்
இமைகள் போல பேரன்பே
பிரிவிலும் உனை எதிர்நோக்கி
இமைக்காது நின்றேன்
என் இதயம் தேடுகிறது உன்னை
தொலைவில் போன உன்னை
தொலைந்து போனாயோ என்று
பேரன்பாம் தாயன்பின் பரிதவிப்பில்
என் இதயம் தேடுகிறது உன்னை
பயணத்தின் வழியில்
எப்போது மாறினாயோ
என் உலகமாய்
தெரியவில்லை ஆனால்
தெரிந்து கொண்டேன்
நீயின்றி எனக்கு
இவ்வுலகம் இல்லை என்று
விழிகளில் நிறைந்தாய்
வலி(ழி)கள் மறந்தேன்
கனவுகள் தந்தாய்
கரம் பிடித்தேன்
காதல் கொண்டது
நீயா நானா
தெரியவில்லை
#Love #Tamil #Diary #SattaS -
sattas 65w
தேவனைத் தவிர மற்ற
எல்லா மனித உறவுகளும்
நிரந்தரமானது அல்ல
என்பதைப் புரிந்து கொண்டால்
நிரந்தரமான
நிம்மதியும் சந்தோஷமும்
எப்பொழுதும் உறவுகளில்
உண்டாகும்...
வாழ்க்கையின் வழி பயணத்தில்
எல்லோரையும் வாழ்த்தியே
நகர்ந்து செல்வோம்...
இந்தச் சிறிய பயணத்தில்
உங்கள் பெரிய
எதிர்பார்ப்புகளுக்குள்
உறவுகளை அடைக்க (அடக்க)
நினைத்து பயணத்தின் சந்தோஷத்தை
பாதியிலேயே இழந்துவிடாதீர்கள்...
உறவுகளின் பயணத்தில்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
இளைத்துப் இல்லாமல்
போனதொரு கூட்டம்...
பிறர் எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றி நிறைவேற்றி
களைத்து காணாமல்
போனதொரு கூட்டம்...
பயணத்தில் பக்கத்திலிருக்கும்
இறைவன் எதிர்பார்க்கும் நபராய்
(உன் இதயம் விரும்பும் நபராய்)
நீ அவரோடு உருவானால்
உறவுகளின் உண்மையான சந்தோஷம் உண்டாகும் பயணம் எங்கும்...
உண்மையான அன்பு
எப்பொழுதும்
பிடித்து வைப்பதில்லை
பறக்கவே விடுகிறது...
வலிகள் நாம் எடுத்து
சாப்பிடும் மாத்திரைகள்
சாப்பிட்டவர் சாப்பிட்டதற்கு
இன்னொருவரை காரணம்
சொல்வது எப்படி...
Dreamer
#lovd #tamilபயணத்தில்
இந்தச் சிறிய பயணத்தில்
உங்கள் பெரிய
எதிர்பார்ப்புகளுக்குள்
உறவுகளை அடைக்க (அடக்க)
நினைத்து பயணத்தின் சந்தோஷத்தை
பாதியிலேயே இழந்துவிடாதீர்கள்...
உண்மையான அன்பு
எப்பொழுதும்
பிடித்து வைப்பதில்லை
பறக்கவே விடுகிறது...
©sattas -
sattas 74w
To Be A Master
Be a friend of patience
Be a enemy to murmur
Be Humble
Descioned to Respect
your master
Even when you are
Insulted hated
Angry towards others
will kill Your progress
Angry towards yourself
Will make you progress
Be A Master Always -
Key to peace
When you
Think- Act- Speak-
Plan- Walk-Love Like
a Pigeon (Holyspirt)
Is Seated Upon Your Shoulder...
At that moment onwards
you can experience
God's Peace & Rest
In your day to day life ... -
Negative People's
Always Complaining
Always Gossiping
Always Refuse to accept good things
Always Refuse to Give Thanks
Always Frustrating
Always In Hatred and anger
Always Want Negative People's
Stay Away Stay Away Please Stay Away
©sattas -
Thanks - Tension
Thanks Giving People's
Always Live ln Best
Frustrating People's
Always Live ln Worst
©sattas -
Aroma is aura
-
Dream
Design your Dream
Choose your life
Sweat your laziness
Own your wealth
Burn your youth
Keep Going
Live your Dream
©sattas -
Am not Miss you
In a day
Without saw you
My Thinking
caught arrested
By you my dear
©sattas -
Realise that
Pleasures Kills Silently
many people's lives
More than Pressures & Pain
In life
©sattas
